About Us  |  Help  |  Faq  |  Shipping Details  |  Request a Product   |  Contact Us 
Nilashop Nilashop
  Home » Catalog » Ebooks » ebook
My Account  |  Checkout   
Links
Sale
Offers
Categories
 Audio
 Isha Yoga
 Music for Body and Mind
 Yoga
 Ebooks
 Books - Devotional
 Kids
 Tamil Telefilms
 Vedic Chant
 Bharatanatyam
 Carnatic Music - Instrument
 Carnatic Music - Vocal
 Devotional
 Movies
What's New? more
Sri Vaishnava Sandhya Vandanam - ACD
Sri Vaishnava Sandhya Vandanam - ACD
$2.84
Information
Shipping & Returns
Privacy Notice
Contact Us
Narasthuthi kaalam
[ebook]
$2.96

Title: Narasthuthi kaalam
Author name:
S.Sankaranarayanan


Narasthuthi kaalam (age of the human worship) is a collection of modern literary short stories.. The nuances and the natural style of the stories with politics as its base simply amaze us.. The short stories depiciting the suscebilities of the politics and the human mind associated with it are a splendid example of modern literature

Note: Order will be delivered by email





தலைப்பு : நரஸ்துதி காலம் (அரசியல் கதைகள்)


அரசியல் சூழலின் சகல பக்கங்களையும் இந்தப் பக்கங்கள் மனசுக்குப் பக்கமாக அலசிப் பார்க்கின்றன. நவீன இலக்கியத்தின் முக்கியமான இலக்கியவாதி எஸ். ஷங்கரநாராயணன். நகைச்சுவை கலந்த எழுத்து. உவமைகளின் உத்திகளின் வளமை. துறுதுறுப்பான நடை. கவித்துவமான தலைப்புகள். பளிச்சென்ற முத்தாய்ப்பான முடிவுகள். அரசியல் பிரமுகரின் பின்னால் நின்றபடி ஊரே சிரித்துக் கொந்தளித்தாலும் முக இறுக்கத்துடன், கூட்டத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இருக்கிறதா என்று தேடும் (இஸம் பிளஸ்) காவலன் உட்பட எஸ். ஷங்கரநாராயணனின் கண்ணுக்கு எதுவும் தப்பவில்லை என்றுதான் தோன்றுகிறது. சில கதைகளில் தத்ரூப சாயல் தட்டலாம். ஆனால் அதை எடுத்தாண்டிருக்கும் தளம் சிறப்பாக கவன ஈர்ப்பு பெறுகிறது. தலைவர் கட்சி, தலைவி கட்சி என்று இவர்கள் நடுவே சலு¡னே போர்க்களமாக நொறுங்கிப் போனவனின் கதை. தலைவர் மரணத்தன்று சோற்றுக்கு அல்லாடும் மேன்ஷன்காரன் கதை. தவிர உங்கள் கதையும் கூட ஒருவேளை இதில் இருக்கலாம்!

Reviews
Select Currency
Shopping Cart more
0 items
Notifications more
NotificationsNotify me of updates to Narasthuthi kaalam
Tell A Friend
 
Tell someone you know about this product.

Joint venture of Swathi Soft Solutions and Nilacharal.com. Any customer information you provide will remain confidential and not be sold, traded or shared with any third party. For your protection, your payment information is encrypted using an SSL secure server.
For Customer service, Contact Us