About Us  |  Help  |  Faq  |  Shipping Details  |  Request a Product   |  Contact Us 
Nilashop Nilashop
  Home » Catalog » Ebooks » ebook
My Account  |  Checkout   
Links
Sale
Offers
Categories
 Audio
 Isha Yoga
 Music for Body and Mind
 Yoga
 Ebooks
 Books - Devotional
 Kids
 Tamil Telefilms
 Vedic Chant
 Bharatanatyam
 Carnatic Music - Instrument
 Carnatic Music - Vocal
 Devotional
 Movies
What's New? more
Gurukula - Carnatic Music Lessons Vol 5 - DVD
Gurukula - Carnatic Music Lessons Vol 5 - DVD
$21.59
Information
Shipping & Returns
Privacy Notice
Contact Us
Aattip Padaiththa Adolf Hitler
[ebook]
$1.48

Title: Aattip padaiththa Adolf Hitler
Author name:
T.S.Padmanaban

The book on Adolf Hitler by T. S. Padmanabhan is extremely well documented life history of a person who was referred to as "a master of destruction, murderer of millions and organised insanity". The mass killings Hitler perpetuated stemmed from his psychological background. The nineteen chapters of the book is an objective study in evaluating the strengths and weaknesses of Hitler whose name evoked anger and hatred, THe book will help in gaining a deeper insight on the conflicting life of Adolf Hitler. It proffers ample reading material for students of history as well as academicians.

Note: Order will be delivered by email


Download the first two chapters for free
 

தலைப்பு : ஆட்டிப்படைத்த அடால்ப் ஹிட்லர்
ஆசிரியர் : டி.எஸ்.பத்மநாபன்



அழிவு சக்தி என வர்ணிக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரின் வரலாற்றை சிறந்த முறையில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர் டி.எஸ்.பத்மநாபன். ஹிட்லர் எனும் அந்த சர்வாதிகாரியின் வளர்ச்சியை, அந்த வெறுப்புணர்ச்சி ஹிட்லரின் மனதில் வளர்வதற்கு ஏதுவாயிருந்த காரணிகளை ஆராய்வது போன்ற பாணியில் சிறு சிறு குணாதிசயங்களைக் கூட குறிப்பிட்டு நுணுக்கமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். பத்தொன்பது அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலின் ஆரம்பமாக ஹிட்லரின் இளமைக்காலம் அரும்புகின்றது. அதைத் தொடர்ந்து ராணுவ அனுபவம், தேசியப் புரட்சி, அரசியல் எழுச்சி என்னும் பல பாதைகளினூடே அழைத்துச் சென்று யூதத்துவேஷத்தினுள் பிரவேசித்து அதன் மூலம் வீழ்ச்சியடையும் இறுதி நேரம் வரையும் நம்மை அழைத்துச் செல்கின்றார் நூலாசிரியர் டி.எஸ்.

பத்மநாபன்.
இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சம், இலவசமான இணைப்புப் போன்ற "கென்னடி படுகொலை; இன்னும் அவிழாத முடிச்சுக்கள்" என்னும் மற்றொரு அரசியல் ஆய்வுக் கட்டுரை. கென்னடியின் மறைவுக்குப் பின்னால் பல மர்ம முடிச்சுக்கள் இருப்பதாக பல தரப்புகளிலிருந்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்தக் கட்டுரையின் சிறப்பம்சமாக, அனைத்துத் தர வாதங்களையும் தொகுத்து ஆசிரியர் நமக்கு வழங்கியிருக்கின்றார். இத்தகைய கட்டுரைகள் எமக்கு ஒரு பரந்த கண்ணோட்டத்தை
வளர்க்க உதவுகின்றன.


Current Reviews: 2
Reviews
Customers who bought this product also purchased
Devathai Thottam
Devathai Thottam
Earum Suvai
Earum Suvai
Paarvaikal
Paarvaikal
Breakthrough to success
Breakthrough to success
Cho's Sattiram Sonnathillai - 2 VCDs Pack
Cho's Sattiram Sonnathillai - 2 VCDs Pack
Cho's Sambavaami Yuge.. Yuge! - 2 VCDs Pack
Cho's Sambavaami Yuge.. Yuge! - 2 VCDs Pack
Select Currency
Shopping Cart more
0 items
Notifications more
NotificationsNotify me of updates to Aattip Padaiththa Adolf Hitler
Tell A Friend
 
Tell someone you know about this product.

Joint venture of Swathi Soft Solutions and Nilacharal.com. Any customer information you provide will remain confidential and not be sold, traded or shared with any third party. For your protection, your payment information is encrypted using an SSL secure server.
For Customer service, Contact Us